"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

I drew them with gentle cords, with bands of love, and I was to them as those who take the yoke from their neck. I stooped and fed them. Hosea 11:4.

Just as a father loves his son, so God loved Israel and delivered His people from slavery in Egypt. Though they turned to idols, God’s love remained, and He cared for them. He demonstrated His love by sending His only Son, Jesus Christ, who gave His life for us. Through His teachings, suffering, and death, He redeems and transforms us, binding us to Himself. In return, we are called to love Him for all He has done and continues to do. He desires a close relationship with us daily. Will you love God and seek a closer relationship with Him for all He has done for you? John 6:44 says: "No one can come to Me unless the Father who sent Me draws him; and I will raise him up at the last day."

மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். ஓசியா 11:4.

ஒரு தகப்பன் தன் குமாரனை நேசிப்பது போல, தேவன் இஸ்ரவேலை நேசித்து தம்முடைய ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அவர்கள் விக்கிரகங்களிடம் திரும்பிய போதிலும், தேவனுடைய அன்பு நிலைத்திருந்தது, அவர் அவர்களை கவனித்துக்கொண்டார். நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுக்க தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பியதன் மூலம் அவர் தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசுவின் போதனைகள், பாடுகள் மற்றும் மரணத்தின் மூலம், அவர் நம்மை மீட்டு மாற்றுகிறார், நம்மை அவருடன்இணைத்துக் கொள்கிறார். பதிலுக்கு, அவர் செய்த மற்றும் தொடர்ந்து செய்யும் எல்லாவற்றிற்காகவும் அவரை நேசிக்க நாம் அழைக்கப்படுகிறோம். அவர் அனுதினமும் நம்முடன் நெருங்கிய உறவை விரும்புகிறார். அவர் உங்களுக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் நீங்கள் தேவனை நேசித்து, அவருடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்வீர்களா?  யோவான் 6:44 சொல்லுகிறது: "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்."






 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"