"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

For with You is the fountain of life; In Your light we see light. Psalm 36:9.

King David praised God as He is both the fountain of life; and the source of true light. As the fountain of living waters, He gives joy to those who trust in Him. God is light and in Him is no darkness at all. Jesus Christ is the Light of the World.  Like David, we are called to seek God's light, follow His path, and walk in faith. The Gospel of John shows that Jesus came to give life and light to all who believe in Him.  He is the life giver and He is the one who can enlighten our darkness.  He wants us to walk in His light. Are you truly seeking God’s light and walking in His path, as David did? John 8:12 says: "Then Jesus spoke to them again, saying, “I am the light of the world. He who follows Me shall not walk in darkness, but have the light of life."

ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். சங்கீதம் 36:9.

தாவீது ராஜா தேவனை ஜீவ ஊற்று மற்றும் உண்மையான ஒளிவிளக்கு என்று துதித்தார். ஜீவத்தண்ணீரின் ஊற்றாக, தம்மை நம்புகிறவர்களுக்கு அவர் மகிழ்ச்சியைத் தருகிறார். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளியாயிருக்கிறார். தாவீதைப் போல, நாம் தேவனின் ஒளியைத் தேடவும், அவரது பாதையைப் பின்பற்றவும், விசுவாசத்தில் நடக்கவும் அழைக்கப்படுகிறோம். தம்மை விசுவாசிக்கிற யாவருக்கும் ஜீவனையும் ஒளியையும் கொடுக்க இயேசு வந்தார் என்பதை யோவான் நற்செய்தி காட்டுகிறது. அவர் நமக்கு உயிர் கொடுப்பவர், அவர் நம் இருளை ஒளிரச் செய்யக்கூடியவர்.  நாம் அவருடைய வெளிச்சத்தில் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தாவீதைப் போல நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய ஒளியைத் தேடி, அவருடைய பாதையில் நடக்கிறீர்களா? யோவான் 8:12 கூறுகிறது: “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"