I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me. John 14:6

In today's verse, we see Jesus making it very certain that He is the Way, the Truth, and the Life. To those who are trying various rituals and methods to go to heaven, Jesus is saying, "I am the Way." To those who access various intellectual sources such as books, the internet, etc., in order to find truth, Jesus is saying, "I am the Truth." In the middle of dryness and deadness, when we are really desperate for something fresh and living, Jesus is saying, "I am the Life."  Now, for us to find the Way to reach eternal Life, we must know the Truth. Only Truth can set us free, as Jesus said, "And you shall know the truth, and the truth shall make you free."

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6

இன்றைய வசனத்தில், இயேசுவே வழி, சத்தியம், ஜீவன் என்பதை மிக உறுதியாகச் சொல்வதைக் காண்கிறோம். பரலோகம் செல்ல பல்வேறு சடங்குகள் மற்றும் வழிமுறைகளை முயற்சி செய்பவர்களுக்கு, இயேசு, "நானே வழி" என்று கூறுகிறார். உண்மையைக் கண்டறிய, புத்தகங்கள், இணையம் போன்ற பல்வேறு அறிவுசார் ஆதாரங்களை தேடுபவர்களிடம், இயேசு, "நானே சத்தியம்" என்று கூறுகிறார். போராட்டத்துடன் ஒன்றும் செய்யமுடியாமையின் மத்தியில், உண்மையிலேயே புதிய வாழ்விற்கு ஆசைப்படும்போது, "நானே ஜீவன்" என்று இயேசு கூறுகிறார். இப்போது, நாம் நித்திய ஜீவனை அடைவதற்கான வழியைக் கண்டுபிடிக்க, நாம் சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும். "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." என்று இயேசு கூறியது போல் சத்தியம் மட்டுமே நமக்கு விடுதலை கொடுக்கும்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Honor the Lord"

"Jesus forgives, expects us likewise."

Blog # 358 - "Trust in God's unchanging power"

"Blog Y2 052 - Living by God's Word daily"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"