It is better to trust in the Lord, than to put confidence in man. Psalm 118:8

We make our own schedules, plans, and decisions according to our own interests and desires, often forgetting the will of God. We tend to place more trust in people and worldly things than in God. This is a natural inclination. Today's verse reminds us that it is better to trust in the LORD than to place our trust in humanity. Man may fail, but God never fails. In the Bible, in the book of Job, even after losing everything, Job's trust in God remained strong as he said, "Though He slay me, yet will I trust Him." Let's pray along with David saying, "Keep my soul, and deliver me; Let me not be ashamed, for I put my trust in You."

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8

நாம் கடவுளின் விருப்பத்தை அடிக்கடி மறந்து, நம்முடைய சொந்த நலன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப நம்முடைய சொந்த வழிமுறைகள், திட்டங்கள் மற்றும் முடிவுகளை எடுக்கிறோம்.  கடவுளை விட மனிதர்கள் மீதும் உலகப் பொருள்கள் மீதும் அதிக நம்பிக்கை வைக்க முற்ப்படுகிறோம்.  நமக்கு இது ஒரு இயற்கையான எண்ணமே.  மனிதசமுதாயத்தின் மீது நம்பிக்கை வைப்பதை விட கர்த்தரில் நம்பிக்கை வைப்பதே மேல் என்பதை இன்றைய வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.  மனிதன் தோல்வியடையலாம், ஆனால் கடவுள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்.  பரிசுத்த வேதாகமத்தில், யோபு புத்தகத்தில், யோபு எல்லாவற்றையும் இழந்த பிறகும், அவனின் கடவுள் நம்பிக்கை வலுவாக இருந்தது, "அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்." என்று சொன்னான். நாமும் தாவீதுடன் சேர்ந்து,  "என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன்." என்று ஜெபிப்போம்.



Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."