A faithful man will abound with blessings. Proverbs 28:20.

Being faithful means having trust and loyalty. God is faithful to us, whether we do good or bad. He expects the same faithfulness in our relationship with Him and with others. If we follow Him faithfully, we can expect to receive the blessings reserved for us. God affirmed the faithfulness of Moses, saying, "Not so with my servant Moses; he is faithful in all my house." God blessed and honored Moses to be a great leader. 

Let us join in David's prayer, "My eyes shall be on the faithful of the land, that they may dwell with me."

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். நீதிமொழிகள் 28:20

நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் இருப்பதே உண்மையாக இருப்பது என்பது . நாம் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் கடவுள் நமக்கு உண்மையாக இருக்கிறார். நம்முடைய உறவிலும், கடவுள் அதே விசுவாசத்தை அவருடனும், மற்றவர்களுடனும் எதிர்பார்க்கிறார். நாம் அவரை உண்மையுடன் பின்பற்றினால், தேவன் நமக்காக ஒதுக்கியிருக்கிற ஆசீர்வாதங்களைப் பெறுவோமென்று எதிர்பார்க்கலாம். கடவுள் மோசேயின் உண்மைத்தன்மையை இவ்வாறாக உறுதிப்படுத்தினார், "என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்." கடவுள் மோசேயை ஒரு பெரிய தலைவராக ஆசீர்வதித்து கௌரவித்தார். 

தாவீதின் ஜெபத்தில் நாமும் சேர்ந்து கொள்வோம், "தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என்கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்."

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"