"God created us in a unique way"

Before I formed you in the womb I knew you. Jeremiah 1:5

We need to thank the Lord for knowing us before we were formed in our mother's womb. How precious we are and how beautifully He created each one of us in a unique way. The word of God says that our frames are not hidden from Him when we were made in secret, and His eyes saw our unformed bodies. He has a great plan for each one of us. We need to seek God's guidance to find that plan and purpose in our lives. God expects us to proclaim His greatness along with David, "I will praise You, for I am fearfully and wonderfully made; Marvelous are Your works, And that my soul knows very well."

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன். எரேமியா 1:5

தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பே நம்மை அறிந்த கர்த்தருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.  நாம் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள், எவ்வளவு அழகாக நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன், அவர் படைத்திருக்கிறார். நாம் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, நம் எலும்புகள் அவருக்கு மறைவாயிருக்கவில்லை என்றும் தேவனுடைய வார்த்தை கூறுகிறது.  அவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார்.  நம் வாழ்வில் அந்தத் திட்டத்தையும் நோக்கத்தையும் கண்டுபிடிக்க நாம் கடவுளின் வழிகாட்டுதலை நாட வேண்டும்.  தாவீதுடன் சேர்ந்து அவருடைய மகத்துவத்தை நாம் அறிவிக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்."

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."