"Communicate with God"

Supplications, prayers, intercessions, and giving of thanks be made for all men. 1 Timothy 2:1

God always wants us to communicate with Him in all circumstances. In today's verse, four kinds of communication with God are mentioned: supplications, prayers, intercessions, and giving of thanks for all men. Supplication involves asking God for something, prayer refers to our communication with God, intercessions involve asking God on behalf of others, and giving of thanks refers to expressing grateful appreciation to God. Jesus is a great example for us; He showed us how to pray for others. Let us pray as Apostle James said: "Confess your trespasses to one another and pray for one another, that you may be healed."

எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். 1 தீமோத்தேயு 2:1

எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கர்த்தர் எப்போதும் விரும்புகிறார்.  இன்றைய வசனத்தில், தேவனுடனான நான்கு வகையான தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன: விண்ணப்பம் பண்ணுதல், பிரார்த்தனைகள், மன்றாடி ஜெபித்தல் மற்றும் அனைத்து மனிதர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துதல்.  விண்ணப்பம் என்பது கடவுளிடம் எதையாவது கேட்பதையும், ஜெபம் என்பது தேவனுடனான நமது தொடர்பையும் குறிக்கிறது, மன்றாடுதல் என்பது மற்றவர்களுக்காக கடவுளிடம் கேட்பதையும், நன்றி செலுத்துவது கடவுளுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் தெரிவிப்பதையும் குறிக்கிறது.  இயேசு நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரி;  மற்றவர்களுக்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அவர் நமக்குக் காட்டினார்.  நாமும் அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொன்னதுபோல ஜெபிப்போம்: "நீங்கள் சொஸ்தமடையும்படிக்குஉங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்."


Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"