"Fear of God"

Serve the Lord with fear, And rejoice with trembling. Psalm 2:11

In today's verse God is expecting us to serve Him with fear and rejoice with trembling. 'Fear God' means giving respect and honor to Him. The fear of God creates a deep desire to obey and please Him in all things.  His majesty, power, holiness, justice are to be greatly feared. The fear of the LORD makes one wise unto holiness, faithfulness and fervency. They are essential to the LORD’s work. Let us repeat with David, "In the council of the holy ones, God is greatly feared, and awesome above all who surround Him."

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2:11.

இன்றைய வசனத்தில் நாம் பயத்தோடும், நடுக்கத்தோடும் மகிழ்ந்து அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.  "கர்த்தருக்கு பயப்படுதல்" என்பது கடவுளுக்கு மரியாதை மற்றும் மதிப்பும் கொடுப்பதாகும்.  கடவுள் பயம் எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பிரியப்படுத்துவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை உருவாக்குகிறது.  அவருடைய மகத்துவம், சக்தி, புனிதம், நீதி ஆகியவை பெரிதும் மரியாதை மற்றும் மதிப்புக்குரியவை.  கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் ஒருவனைப் பரிசுத்தத்திற்கும், விசுவாசத்திற்கும், இரக்கத்திற்கும் ஞானமுள்ளவனாக்குகிறது. அவை கர்த்தருடைய வேலைக்கு இன்றியமையாதவை.  தாவீதோடு மீண்டும் சேர்ந்து சொல்லுவோம், "தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 005 - "Meekness Brings Peace and Blessings"

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

Blog # 327 - "Confidently Wait for the Lord's Timing"

Blog # 350 - "Seeking God with a devoted heart"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"