For the eyes of the Lord are on the righteous, And His ears are open to their prayers; 1 Peter 3:12.
Today's verse is a promise for the righteous people who faithfully follow the Word of God. Peter, Jesus' disciple, has already made it clear that Jesus, perfectly righteous, paid the penalty for our sins when He died on the cross. The Bible says that those who trust in Christ have been made righteous by what He has done for us. When we become righteous through Him, His ears are opened to our prayers, and His eyes are on us to protect us from evil. Let us echo the words of David, "For You, O Lord, will bless the righteous; with favor, You will surround him as with a shield."
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. 1 பேதுரு 3:12
இன்றைய வசனம் கடவுளுடைய வார்த்தையை உண்மையாக பின்பற்றும் நீதிமான்களுக்கு ஒரு வாக்குறுதியாகும். இயேசுவின் சீடரான பேதுரு, இயேசு சிலுவையில் மரித்தபோது, பரிபூரண நீதியுள்ளவர், ஆனாலும் நம்முடைய பாவங்களுக்கான தண்டனை அது, என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். கிறிஸ்துவை நம்புகிறவர்கள், அவர் நமக்குச் செய்ததன் மூலம் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர் மூலமாக நாம் நீதிமான்களாக மாறும்போது, அவருடைய செவிகள் நம் ஜெபங்களுக்குத் திறக்கப்படுகின்றன, மேலும் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்க அவருடைய கண்கள் நம்மீது உள்ளன. நாமும் தாவீதின் வார்த்தைகளை அவரோடு சேர்ந்து சொல்லூவோம், "கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்."
Comments
Post a Comment