"God covers us"

He shall cover you with His feathers, And under His wings you shall take refuge; His truth shall be your shield and buckler. Psalm 91:4

Today's verse talks about how God covers us with His feathers and shelters us under His wings. His truth, God's Word, will be our shield and buckler. God protects us from all dangers, enemies' plans, and schemes, both known and unknown to us. When we trust Him, He takes complete control over us and hides us under His mighty hands. Let us echo David's words, "I will abide in Your tabernacle forever; I will trust in the shelter of Your wings."

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:4

இன்றைய வசனம், தேவன் தம்முடைய இறகுகளால் நம்மை மூடி, அவருடைய சிறகுகளின் கீழ் நமக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றிப் பேசுகிறது.  அவருடைய சத்தியமும், அவருடைய வார்த்தையும், நமக்குக் பரிசையும், கேடயமாகவும் இருக்கும்.  நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எல்லா ஆபத்துகளிலிருந்தும், எதிரிகளின் திட்டங்கள் மற்றும் நமக்கு விரோதமாக நினைக்கிற நினைவுகளிலிருந்து தேவன் நம்மைப் பாதுகாக்கிறார்.  நாம் அவரை நம்பும்போது, ​​அவர் நம்மை முழுமையாகப் பாதுகாத்து, அவருடைய வல்ல கரங்களுக்குள் நம்மை மறைத்துக் கொள்கிறார்.  தாவீதின் வார்த்தைகளை நாம் மீண்டும் கூறுவோம், "நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன், உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"God desires intimate relationship with contrite."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"

"Jesus promises answered prayers in faith."

"Blessings Crown the Righteous"