I will be with you and bless you. Genesis 26:3.

This is a great promise of God for us today. God said that He will be with us and bless us. We will experience great happiness when a person whom we love takes care of us all the time. Similarly, if we trust and rely on God for everything, He will guide and lead us as a shepherd takes care of his sheep. In all challenges and difficulties, He will be with us by caring, protecting and providing till the end of the life on this earth and even until eternity. God expects us to walk and follow His ways. Let us receive the blessings of peace as David said, "The Lord gives strength to his people; the Lord blesses his people with peace."

நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். ஆதியாகமம் 26:3

இது இன்று நமக்கு கடவுள் கொடுக்கும் மாபெரும் வாக்குறுதி.  கடவுள் நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிப்பேன் என்றார்.  நாம் விரும்பும் ஒரு நபர் நம்மை எப்போதும் கவனித்துக் கொள்ளும்போது நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.  அதேபோல, நாம் எல்லாவற்றுக்கும் கடவுளை நம்பி, சார்ந்திருந்தால், ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை மேய்ப்பது போல அவர் நம்மை வழிநடத்திச் செல்வார்.  எல்லா சவால்களிலும், சிரமங்களிலும், அவர் இந்த பூமியில் வாழ்வின் இறுதி வரை மற்றும் நித்தியம் வரை கரிசனை, பாதுகாத்தல் மற்றும் தேவைகளை சந்திப்பதின் மூலம் நம்முடன் இருப்பார்.  நாம் அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்க கடவுள் எதிர்பார்க்கிறார்.  தாவீது கூறியது போல் சமாதானத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம், "கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"God desires intimate relationship with contrite."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"

"Jesus promises answered prayers in faith."

"Blessings Crown the Righteous"