My soul, wait silently for God alone, For my expectation is from Him. Psalm 62:5.
In today's verse, David emphasizes the importance of waiting in silence, with a focus on God, to receive His blessings. David experienced the power and benefit of waiting on God during his life time. He speaks to his soul regularly, both in good times and in bad. He isn't just waiting; he is waiting hopefully and expectantly for what God has promised, his salvation and his glory. He encourages us to wait on God as he says, "I wait for the Lord, my soul waits. And in His word I do hope."
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். சங்கீதம் 62:5
இன்றைய வசனத்தில், தாவீது கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற, கடவுளை நோக்கி அமைதியாக காத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். தாவீது தன் வாழ்நாளில் கடவுளுக்காகக் காத்திருப்பதன் பலத்தையும், பலனையும் அனுபவித்தார். அவர் நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் தனது ஆத்துமாவுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் காத்திருக்க மட்டுமில்லை; அவர் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும், அவருடைய இரட்சிப்பு மற்றும் அவரது மகிமைக்காக தேவன் கொடுத்த வாக்குக்காகக் காத்திருக்கிறார். "கர்த்தருக்குக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது, அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்." என்று அவர் கூறும்போது, கடவுளுக்காகக் காத்திருக்கும்படி நம்மை ஊக்குவிக்கிறார்.
Comments
Post a Comment