"Hope about our future"
Now may the God of hope fill you with all joy and peace in believing. Romans 15:13
From this verse, we understand that our God of hope will fill us with joy and peace when we believe in Jesus. When we have faith in the words of Jesus, the power of the Holy Spirit will give us hope about our future that we haven't seen. Jesus died on the cross and rose again on the third day. His resurrection from the grave gives us hope that we are worshiping a living God. Let us declare what the prophet Jeremiah said, "For I know the thoughts that I think toward you, says the Lord, thoughts of peace and not of evil, to give you a future and a hope."
நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13
நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது, நம்பிக்கையின் தேவன் நம்மை மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவார் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். இயேசுவின் வார்த்தைகளில் நாம் விசுவாசம் கொள்ளும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமை நமக்குத் தெரியாத நம் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நமக்குத் தரும். இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கல்லறையில் இருந்து அவர் உயிரோடெழுந்ததினால், நாம் உயிருள்ள தேவனை வணங்குகிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி கூறியதை அறிவிப்போம், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
.
Comments
Post a Comment