"Give thanks to the Lord"
Oh, give thanks to the Lord, for He is good! For His mercy endures forever. Psalms 136:1
Our God is great and mighty. Let us give thanks to the Lord, for He is so good. His mercy endures forever. He is worthy of all our praises. With all our heart, soul, and mind, let us praise and worship the Lord, lifting His name high. He gave His only begotten son Jesus Christ to die on the cross for our sins, and we should never cease to give thanks. Like King David, let us declare, "I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth."
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1
நம்முடைய தேவன் பெரியவர், வல்லமையுமுள்ளவர். கர்த்தர் மிகவும் நல்லவர், எனவே அவருக்கு நன்றி செலுத்துவோம். அவருடைய இரக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும். நம் எல்லாப் புகழுக்கும் உரியவர். நாம் முழு இருதயத்தோடும், ஆத்மாவோடும், மனதோடும், கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி, அவரைப் போற்றி வணங்குவோம். அவர் நம்முடைய பாவங்களுக்காக, தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார், நாம் ஒருபோதும் நன்றி செலுத்துவதை நிறுத்தக்கூடாது. தாவீது ராஜாவைப்போல நாமும் அறிவிப்போம், "கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."
Comments
Post a Comment