"Our Lord is our Sovereign God"

You reign over all. In Your hand is power and might. 1 Chronicles 29:12

Our Lord is our Sovereign God. Today's verse says that our God is the ruler of all things and in His hands are strength and power. God's invisible and untouchable hand is upon us, leading, guiding, encouraging, protecting, and strengthening us, giving us courage when we believe and have faith in Him. He will do mighty things in our lives. What we can't do, He will do it for us. Our God is a powerful God. He will make us victorious in everything we do.  He will perform miracles and wonders beyond our imagination. Let us repeat with the Prophet Isaiah, "You shall also be a crown of glory In the hand of the LORD, And a royal diadem In the hand of your God."

தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர், உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. 1 நாளாகமம் 29:12

நம் ஆண்டவர் வல்லமையாக நம்மை ஆண்டுகொள்ளுகிற தேவன். இன்றைய வசனம், நம்முடைய தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறவர், அவருடைய கரங்களில் பலமும் வல்லமையும் இருக்கிறது என்று கூறுகிறது. கடவுளின் காணமுடியாத மற்றும் உணரக்கூடாத கரம் நம்மீது உள்ளது, நம்மை வழிநடத்துகிறது, வழிகாட்டுகிறது, ஊக்குவிக்கிறது, பாதுகாக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது. அந்த கரம், நாம் அவரை நம்பும்போதும், அவரில் 
நம்பிக்கை வைக்கும்போதும் நமக்கு தைரியத்தையும் அளிக்கிறது. அவர் நம் வாழ்வில் பலமான காரியங்களைச் செய்வார். நம்மால் முடியாததை அவர் நமக்காக செய்வார். நம் தேவன் வல்லமையுள்ள தேவன். நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவர் நம்மை வெற்றி பெறச் செய்வார். நம் கற்பனைக்கு எட்டாத அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யவல்லவர். ஏசாயா தீர்க்கதரிசியுடன் சேர்ந்து மீண்டும் சொல்லுவோம், "நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்."


Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"God desires intimate relationship with contrite."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"

"Jesus promises answered prayers in faith."