"The Lord is Jehovah Jireh"


Lord your God will bless you in all your works and in all to which you put your hand. Deuteronomy15:10

Today's verse talks about the blessings we receive in our provisions, as God blesses us in all that we put our hands to. He is "Jehovah Jireh", who provides what we need. The Bible says that if we diligently obey the voice of the Lord and observe carefully all His commandments, then our basket and kneading bowl will be blessed. Let us believe what Apostle Paul says, "And my God shall supply all your needs according to His riches in glory by Christ Jesus."


உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 15:10

இன்றைய வசனம், நாம் செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பதால், நமக்கு  தேவையான பொருட்கள் கிடைப்பதில் நாம் பெறும் ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுகிறது.  அவர் நமக்குத் தேவையானதைத் தருகிறவர் -  "யெகோவாயீரே".  நாம் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய எல்லா கட்டளைகளையும் கவனமாகக் கடைப்பிடித்தால், நம்முடைய கூடையும், மாப்பிசைகிற பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும் என்று பைபிள் கூறுகிறது. "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்."  என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதை நம்புவோம். 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

"God desires intimate relationship with contrite."

"Believers, you have overcome the world."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"