Through the Lord’s mercies we are not consumed, Because His compassions fail not. They are new every morning. Lamentations 3:22, 23

Every day, we face life's challenges, often missing God's kindness and faithfulness.  In today's verse,  we are reminded of the prophet Jeremiah, who understood that God's compassion is ever-present, even in difficult situations. Because of the Lord's faithful love we do not perish, for his mercies never end.  Let's express our morning gratitude to God, which protects us from negativity, invites His blessings, and gives us the strength and divine favor to face life's challenges. Let us praise Him with David, "I will sing of the mercies of the Lord forever; With my mouth will I make known Your faithfulness to all generations."

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள். புலம்பல் 3:22, 23

ஒவ்வொரு நாளும், நாம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்கிறோம், பல நேரங்களில் கடவுளின் இரக்கத்தையும் உண்மைத்தன்மையையும் இழக்கிறோம். இன்றைய வசனத்தில், கடினமான சூழ்நிலைகளிலும் கடவுளின் இரக்கம் எப்போதும் இருக்கும் என்பதை புரிந்துகொண்ட எரேமியா தீர்க்கதரிசியை நாம் நினைவுபடுத்தப் படுகிறோம். கர்த்தருடைய உண்மையுள்ள அன்பினால் நாம் அழிவதில்லை, அவருடைய இரக்கங்கள் ஒருபோதும் முடிவதில்லை. நம் அவிசுவாசத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து, அவருடைய ஆசீர்வாதங்களை வரவழைத்து, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையையும் தெய்வீக தயவையும் தரும் கடவுளுக்கு நமது காலை நன்றியைத் தெரிவிப்போம். நாமும் தாவீதுடன் அவரைத் துதிப்போம், "கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன், உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 005 - "Meekness Brings Peace and Blessings"

Blog # 327 - "Confidently Wait for the Lord's Timing"

Blog # 350 - "Seeking God with a devoted heart"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"

Blog # 340 - "Living God's Love Through Actions"