You shall know that your tent is in peace; You shall visit your dwelling and find nothing amiss. Job 5:24

Peace is the greatest blessing to have in our home today. It is in our hands to bring peace to our lives and our families. It is easy to notice the absence of peace in our homes.  When there is a misunderstanding with any of our family members, we feel the absence of peace. If we seek Jesus, who is the Prince of Peace, and invite Him into our hearts and homes, we will receive the peace, the blessing of God. The Bible says that great peace is for those who love Him and do good by hating evil. Let us repeat the words of David, "Peace be within your walls, Prosperity within your palaces."

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர். உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர். யோபு 5:24

இன்று நம் வீட்டில் சமாதானம் என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம்.  நம் வாழ்விலும் நம் குடும்பத்திலும் சமாதானத்தை ஏற்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.  நம் வீடுகளில் சமாதானம் இல்லாமை இருக்குமானால் அதைக் கண்டுகொள்வது எளிது.  நம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது தவறாக புரிந்து  விட்டால், அங்கு அமைதி இல்லாமலிருப்பதை உணர்கிறோம்.  சமாதானத்தின் தேவன் இயேசுவைத் தேடி, அவரை நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அழைத்தால், நாம் சமாதானம், மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.  அவரை நேசித்து, தீமையை வெறுத்து நன்மை செய்பவர்களுக்கு மிகுந்த சமாதானம் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. "உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக." என்ற தாவீதின் வார்த்தைகளை மீண்டும் கூறுவோம்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"