"Abide in God's Presence"

I will abide in Your tabernacle forever; I will trust in the shelter of Your wings. Psalm 61:4

Today's verse describes how King David trusted God's protection. The term "Tabernacle" refers to the dwelling place of God. David expresses the desire of his heart to dwell in God's presence continually, where he could find strength, comfort, and protection. Similarly, if we have the desire to abide in God's presence, we too can receive His care, strength, and protection. In the Bible, wings are often used as a symbol of God's protective care. We receive that protective care when we come under His wings, as chicks come running under their mother hen's wings.  Let us resonate with King David, saying, "He will cover us with His feathers; under His wings, we will find refuge; His faithfulness is a shield and rampart."

நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன், உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். சங்கீதம் 61:4

இன்றைய வசனம் தாவீது ராஜா எப்படி தேவனின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்தார் என்பதை விவரிக்கிறது.  "ஆசரிப்புக் கூடாரம்" என்பது கடவுளின் வாசஸ்தலத்தைக் குறிக்கிறது.  தாவீது தேவனின் பிரசன்னத்தில் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற தனது இதயத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் பெலன், ஆறுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பெற்றுக்  கொள்ள முடியும்.  அதுபோலவே, தேவனின் பிரசன்னத்தில் நிலைத்திருக்க ஆசைப்பட்டால், நாமும் அவருடைய கவனிப்பையும், பலத்தையும், பாதுகாப்பையும் பெறலாம்.  பரிசுத்த வேதாகமத்தில், செட்டைகள் பெரும்பாலும் தேவனின் பாதுகாப்பின் அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றன.  குஞ்சுகள் தங்கள் தாய்க் கோழியின் சிறகுகளுக்குக் கீழே ஓடுவது போல, அவருடைய செட்டைகளின் கீழ் வரும்போது அந்தப் பாதுகாப்புப் பராமரிப்பைப் பெறுகிறோம். "அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்." என்று தாவீது ராஜாவுடன் சேர்ந்து சொல்லுவோம்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."