"Focus on God"

Blessed be the Lord, for He has shown me His marvelous kindness in a strong city! Psalm 31:21

King David was often attacked and even had enemies surrounding his city to starve it. But he remained positive, thanking God for His love and wonders. Similarly, in our lives, we face challenges often. When we dwell on the problems without praying, we will miss all the blessings that God has stored for us. Instead, if we focus on God and thanking Him for His marvelous kindness, counting our blessings as David did, we see God working miracles on us. In Psalm 68:19, David praised God, "Blessed be the Lord, Who daily loads us with benefits, The God of our salvation!"

கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 31:21

தாவீது ராஜா அடிக்கடி தாக்கப்பட்டார், மேலும் அவரது நகரத்தை பட்டினி போட எதிரிகள் அதை சுற்றிலும் முற்றுகை போட்டிரருந்தனர்.  ஆனால் அவர் கடவுளின் அன்பு மற்றும் அதிசயங்களுக்கு நன்றி கூறி நம்பிகையாக இருந்தார். அதுபோலவே நம் வாழ்விலும் அடிக்கடி சவால்களை சந்திக்கிறோம்.  நாம் ஜெபிக்காமல் பிரச்சனைகளிலேயே தங்கி மூழ்கியிருக்கும் போது, ​​தேவன் நமக்காக சேமித்து வைத்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் இழக்க நேரிடும்.  மாறாக, நாம் கடவுளின் மீது கவனம் செலுத்தி, அவருடைய அற்புதமான இயக்கங்களுக்கு அவருக்கு நன்றி செலுத்தினால், தாவீதைப் போலவே நமக்கும் எண்ணிமுடியாத ஆசீர்வாதங்களுடன், தேவன் நம்மில் அற்புதங்களைச் செய்வதைப் பார்க்கிறோம்.  சங்கீதம் 68:19 ல், தாவீது தேவனைத் துதித்தார், "எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக, நம்மை ஒவ்வொரு நாளும் நன்மைகளினால் நிரப்புகிறார், நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே."

Comments

Search This Blog

Popular posts from this blog

"Do not hold on to anger."

Blog # Y2 012 - "Prepare Your Heart for Worship"

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

Blog # 342 - "Trust in God's help and protection"

"Believers, you have overcome the world."

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"