"We are so precious in God's sight"

Since you were precious in My sight, You have been honored. Isaiah 43:4

This verse is a wonderful promise. God created everyone of us beautifully in His own image to praise Him.  But many hate and curse themselves when they go through trials and tribulations. Jesus came to this world to save us from all hatred and rejection by giving His own life on the cross to make us more precious. We need to be thankful to Him as we are fearfully and wonderfully made. We are so precious in God's sight.  In 1 Peter 2:9 we read, "But you are a chosen generation, a royal priesthood, a holy nation, His own special people, that you may proclaim the praises of Him who called you out of darkness into His marvelous light."

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். 
ஏசாயா 43:4

இந்த வசனம் ஒரு அற்புதமான வாக்குறுதி.  கடவுள் ம்மைப் புகழ்வதற்காகவே நம் ஒவ்வொருவரையும் தம் சாயலில் அழகாகப் படைத்தார்.  ஆனால் பலர் சோதனைகள் மற்றும் இன்னல்கள் வரும் பொழுது தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள் மற்றும் சபிக்கிறார்கள்.  நம்மை மிகவும் விலைமதிப்பற்றவர்களாக மாற்றுவதற்காக இயேசு  சிலுவையில் தம் சொந்த உயிரைக் கொடுத்தார். நம்மை எல்லா சோதனைகளிலிருந்தும், உபத்திரவங்களிலிருந்தும் காப்பாற்ற இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்.  நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைக்கப்பட்டிருப்பதால் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.  நாம் கடவுளின் பார்வையில் மிகவும் மதிப்புள்ளவர்கள்.  1 பேதுரு 2:9 ல் நாம் வாசிக்கிறோம், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை ஆறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான அசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்."

 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 005 - "Meekness Brings Peace and Blessings"

Blog # 327 - "Confidently Wait for the Lord's Timing"

Blog # 350 - "Seeking God with a devoted heart"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"