"Allow God to handle every situation"

Casting all your care upon Him, for He cares for you. 1 Peter 5:7

In today's verse, casting our cares on God is a way of humbling our hearts and acknowledging that we cannot handle everything going on in this life. We need God’s help to get through, allowing Him to handle every situation in our lives. God cares about our emotions and feelings. We can go to God with all our worries, anxieties, and fears, trusting Him with everything. We must allow God to handle circumstances that are out of our control. In Psalm 55:22, King David says, "Cast your burden on the LORD, And He shall sustain you; He shall never permit the righteous to be moved."

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.I பேதுரு 5:7

இன்றைய வசனத்தில், நம் கவலைகளை தேவன் மீது வைப்பது, நம் இதயங்களைத் தாழ்த்தி, இந்த வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் நம்மால் கையாள முடியாது என்பதை ஒப்புக்கொள்வதற்கான ஒரு வழியாகும். நம் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாள தேவனின் அனுமதியும்,  உதவியும் நமக்குத் தேவைதேவன் நம் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் மீது அக்கறை கொள்கிறார். நம் கவலைகள், எதிர்பார்ப்புகள், பயங்கள் எல்லாவற்றிலும் தேவனை நம்பி அவரிடம் செல்லலாம். நம் கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலைகளை தேவன் கையாள அனுமதிக்க வேண்டும். சங்கீதம் 55:22 -ல், தாவீது ராஜா, "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்."என்று சொல்லுகிறார்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"