"Trust in God's Mercy and inherit His favor"

But I have trusted in Your mercy; My heart shall rejoice in Your salvation. Psalm 13:5.

Today's verse emphasizes God's mercy and His salvation. Even though we deserve punishment for our sins, God withholds punishment because of His Mercy.  When we trust in His Mercy, we inherit God's favor.  When we find God's favor, we escape from the destruction caused by our sins. When we are totally freed from the burden of our sins, a great joy fills our hearts. In Psalm 31:7, King David says, “I will be glad and rejoice in Your mercy, For You have considered my trouble; You have known my soul in adversities.”

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கை யாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். சங்கீதம் 13:5.

இன்றைய வசனம் தேவனுடைய இரக்கத்தையும் அவருடைய இரட்சிப்பையும் வலியுறுத்துகிறது. நாம் செய்த பாவங்களுக்காக நாம் தண்டனைக் குரியவர்களாக இருந்தாலும், தேவனுடைய இரக்கத்தினால் தண்டனை அனுபவியாமலிருக்கிறோம். அவருடைய இரக்கத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது, ​​தேவனின் தயவைப் பெறுவோம். நமக்கு தேவனின் தயவு கிடைக்கும் போது, நம் பாவங்களால் ஏற்படும் அழிவிலிருந்து தப்புகிறோம். நம்முடைய பாவச் சுமைகளிலிருந்து நாம் முற்றிலும் விடுபடும்போது, ​​ஒரு பெரிய மகிழ்ச்சி நம் இதயங்களை நிரப்புகிறது.சங்கீதம்  31:7 -ல், தாவீது ராஜா கூறுகிறார், “உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"