"God is much more reliable"
Today's verse speaks about the blessings of the Lord when we put our trust in Him. When we trust someone, we feel comfortable being honest with them about anything. God is much more reliable than even our most trustworthy friend. When things are difficult, He expects us to share our disappointments and frustrations with Him. Our trust in Him is not only an act of dependency but also an act of obedience to His Word. The prosperity we can enjoy is when we put our trust in Him and live a worry-free life. The prophet Jeremiah says in Jeremiah 17:7, "Blessed is the man who trusts in the LORD, And whose hope is the LORD."
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். நீதிமொழிகள் 28:25.
இன்றைய வசனம் தேவன் மீது நம்பிக்கை வைக்கும் போது அவருடைய ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுகிறது. நாம் ஒருவரை நம்பும்போது, எதிலும் அவர்களிடம் நேர்மையாக இருப்பது நமக்கு சாதாரணமாக இருக்கும். நம்முடைய மிகவும் நம்பகமான நண்பரைக் காட்டிலும் கடவுள் மிகவும் நம்பகமானவர். கஷ்டமான காரியங்கள் வரும்பொழுது, நமது ஏமாற்றங்களையும், விரக்திளையும் அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர்மீது நாம் வைத்திருப்பது நம்பிக்கைக் குரிய செயல் மட்டுமல்ல, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலும் ஆகும். அவர் மீது நம்பிக்கை வைத்து கவலையற்ற வாழ்க்கை வாழும்போதுதான் நாம் நம்முடைய வளமையை அனுபவிக்க முடியும். எரேமியா 17:7 -ல் எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார், “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
Comments
Post a Comment