"God is our ever-present help"
Today's verse is a great promise for our protection. It says that our God is a rock of refuge and a tower of protection in whom we can hide during the storms and difficulties of life. We need safety and strength in everyday life. The Word of God says that He is our shield, our stronghold, and our hiding place where we find shelter. God is our ever-present help when we call upon His name to deliver us from all kinds of troubles. In Psalm 9:9, King David says, “The LORD also will be a refuge for the oppressed, A refuge in times of trouble.”
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46:1.
இன்றைய வசனம் நமது பாதுகாப்பிற்கான ஒரு பெரிய வாக்குறுதியாகும். புயல்கள் மற்றும் வாழ்க்கையின் சிரமங்களின் போது நாம் ஒளிந்து கொள்ளக்கூடிய ஒரு அடைக்கலக் கன்மலை மற்றும் பாதுகாப்பின் கோபுரம் என்று அது கூறுகிறது. அன்றாட வாழ்வில் நமக்கு பாதுகாப்பும், பெலனும் தேவை. அவர் நமது கேடயமாகவும், நமது கோட்டையாகவும், நாம் அடைக்கலம் புகும் நமது மறைவிடமாகவும் இருக்கிறார் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக நாம் அவருடைய நாமத்தைக் கூப்பிடும்போது தேவன் நமக்கு எப்போதும் உதவியாளராக இருக்கிறார். சங்கீதம் 9:9 -ல் தாவீது ராஜா, “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.” என்று கூறுகிறார்.
Comments
Post a Comment