"Jesus Christ, died for our sins"

Have fervent love for one another, for “love will cover a multitude of sins.” 1 Peter 4:8

In today's verse, Apostle Peter says that the power of God's love will cover a multitude of sins, showing us how deeply He loves us. God sent His only son, Jesus Christ, to die for our sins and save us. The love of Christ is unconditional. King David says that as far as the East is from the West, our Heavenly Father has removed our sins from us. Surely, we should forgive others' mistakes in the same way God has forgiven our sins. God expects us to continue showing deep love for one another.  Apostle Paul says in Romans 12:10"Be kindly affectionate to one another with brotherly love, in honor giving preference to one another."

ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். I பேதுரு 4:8

இன்றைய வசனத்தில், அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனுடைய அன்பின் வல்லமை பல பாவங்களை மறைக்கும் என்று கூறி, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்,. தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக மரித்து நம்மை இரட்சிக்க அனுப்பினார். கிறிஸ்துவின் அன்பு நிபந்தனையற்றது. மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய பாவங்களை நம்மிடமிருந்து நீக்கிவிட்டார் என்று தாவீது ராஜா கூறுகிறார். நிச்சயமாக, தேவன் நம் பாவங்களை மன்னித்ததைப் போலவே மற்றவர்களின் தவறுகளையும் நாம் மன்னிக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பைக் காட்டுவதை தேவன் எதிர்பார்க்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:10 -ல்,சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். என்று கூறுகிறார்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."