"Keeping God’s word in our heart gives long life"

With long life I will satisfy him, and show him My salvation.” Psalm 91:16.

Every day, people are struggling with fear of sickness, darkness, and death. But our God is promising us a long life and the gift of His salvation to us when we trust Him, love Him, and are obedient to Him. Abraham, the friend of God, died in a good old age - an old man and full of years because he followed God faithfully. King Solomon says that if we keep God's words in our hearts, then the length of days, long life, and peace will add to us. Proverbs 10:27 says, “The fear of the Lord prolongs days, But the years of the wicked will be shortened.”

நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். சங்கீதம் 91:16.

ஒவ்வொரு நாளும், மக்கள் நோய், இருள் மற்றும் மரண பயத்தில் போராடுகிறார்கள். ஆனால் நாம் தேவனை நம்பி, அவரை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிந்தால், நம் தேவன் நமக்கு நீண்ட ஆயுளையும் அவருடைய இரட்சிப்பின் பரிசையும் வாக்களிக்கிறார். தேவனின் நண்பரான ஆபிரகாம் ஒரு நல்ல முதுமையில் இறந்தார் - ஒரு வயதான மனிதர் மற்றும் அவர் தேவனை விசுவாசத்துடன் பின்பற்றியதால் முழு வயது நிறைந்தவராகக் காணப்பட்டார். கடவுளுடைய வார்த்தைகளை நம் இதயத்தில் வைத்திருந்தால், நீண்ட நாட்களும், நீண்ட ஆயுளும், சமாதாமும் நமக்குச் சேர்க்கும் என்று சாலொமோன் ராஜா கூறுகிறார். நீதிமொழிகள் 10:27 கூறுகிறது, "கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"