"Faith extinguishes fiery darts"


Above all, taking the shield of faith with which you will be able to quench all the fiery darts of the wicked one. Ephesians 6:16.

God's plan for us as His children here on earth is that we walk in faith. Faith has to do with things that are not seen or perceived with our physical senses. In our faith journey, we're not battling physically but spiritually. God graciously provides us with spiritual armor. The fourth piece of armor Paul discusses in Ephesians 6 is the shield of faith.  When temptations, trials, tribulations, disappointments, persecutions, and various people are used as fiery darts by the enemy, Paul asks us to take up the shield of faith in order to extinguish all of them.  Apostle John says in 1 John 5:4, "For whatever is born of God overcomes the world. And this is the victory that has overcome the world— our faith."

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள். எபேசியர் 6:16.

இந்த பூமியில் நாம் விசுவாசத்தில் நடக்க வேண்டும் என்பதே தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கான அவருடைய திட்டம். நம்மால் பார்க்கப்படாத அல்லது உணரப்படாத விஷயங்களுடன் விசுவாசம் தொடர்புடையது. நம்முடைய விசுவாச பயணத்தில், நாம் உடல் ரீதியாக அல்ல, ஆன்மீக ரீதியாக போராடுகிறோம். கடவுள் கிருபையுடன் நமக்கு ஆன்மீக கவசத்தை கொடுக்கிறார். எபேசியர் 6 -ல் பவுல் விவாதிக்கும் நான்காவது கவசம் விசுவாசமென்னும் கேடகமாகும். சோதனைகள், உபத்திரவங்கள், ஏமாற்றங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் எதிரிகள்  மனிதர்களை அக்கினி அம்புகளாக பயன்படுத்தும்போதும், ​​​​அவற்றிலிருந்து பாதுகாக்க விசுவாசமென்னும் கேடகத்தை எடுக்குமாறு பவுல் சொல்லுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் 1 யோவான் 5:4 -ல் கூறுகிறார், “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”


Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"