"Peace Through Christ's Cross"
By Him to reconcile all things to Himself, by Him, whether things on earth or things in heaven, having made peace through the blood of His cross. Colossians 1:20
In the beginning, God created the heaven and the earth. He created man in His own image to have a peaceful life on the earth. Because of the sin of mankind in this world, peace was lost. So God sent His only son, Jesus Christ, to die on the cross to bring peace on the earth. Today's verse says that through the blood of Jesus Christ shed on the cross, reconciliation takes place in the lives of fallen humanity, and to find peace in all things, both on earth and in heaven. If we believe in Jesus Christ, we receive salvation, life, and peace in our lives. In Ephesians 2:13, Apostle Paul says, "But now in Christ Jesus you who once were far off have been brought near by the blood of Christ."
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியில் சமாதானமான வாழ்க்கை வாழ்வதற்காக தேவன் தம் சாயலில் மனிதனைப் படைத்தார். இவ்வுலகில் மனிதகுலம் செய்த பாவத்தால், சமாதானத்தை இழந்தது. எனவே தேவன் பூமியில் மனுஷரில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக, சிலுவையில் மரிக்கும்படியாக அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம், விழுந்துபோன மனிதகுலத்தின் வாழ்வில் ஒற்றுமையும், பூமியிலும், பரலோகத்திலும் சமாதானமும் உண்டாகுமென்று, இன்றைய வசனம் கூறுகிறது. நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், நம் வாழ்வில் இரட்சிப்பு, ஜீவன் மற்றும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். எபேசியர் 2:13 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.”
Comments
Post a Comment