"Reconciled through Christ: From enmity to eternity."

For if when we were enemies we were reconciled to God through the death of His Son, much more, having been reconciled, we shall be saved by His life. Romans 5:10.

In today's verse, Apostle Paul mentions reconciliation with God through the work of Jesus Christ on the cross. Reconciliation involves a change in the relationship between God and man or among men. It assumes there has been a breakdown in the relationship between God and man, but because Christ died for us, we are reconciled with God. A closer relationship that God longs to have with mankind is now possible because of this reconciliation. When we recognize the work of the cross, this reconciliation becomes effective in us. The ultimate effect of this reconciliation is the hope of having eternity with God forever. In 2 Corinthians 5:21, Apostle Paul says, "For He made Him who knew no sin to be sin for us, that we might become the righteousness of God in Him."

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப் பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:10.

இன்றைய வசனத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மூலம் தேவனுடன் ஒப்புரவாகுவதைக் குறிப்பிடுகிறார். ஒப்புரவாகுதல்  என்பது தேவனுக்கும் மனிதனுக்கும் அல்லது மனிதர்களுக்கிடையிலான உறவில் ஏற்படும் உள்ளான மாற்றத்தை உள்ளடக்கியது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் பாவத்தினால் பிரிவு உண்டானது, ஆனால் கிறிஸ்து நமக்காக மரித்ததினால், நாம் தேவனுடன் ஒப்புரவாகிறோம். இதினிமித்தம் மானிடருடன் தேவன் விரும்பும் ஒரு நெருக்கமான உறவு இப்போது சாத்தியமாகும். சிலுவையில் இயேசு நமக்காக மரித்ததை  நாம் விசுவாசிக்கும்போது, ​​இந்த நல்லிணக்கம் வாய்க்கின்றது. இந்த ஒப்புரவாகுதலின்  இறுதி விளைவு, தேவனுடன் என்றென்றும் நித்தியமாக வாழ்வோமென்ற   நம்பிக்கையாகும். 2 கொரிந்தியர் 5:21 -ல் அப்போஸ்தலனாகிய பவுல், “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” என்று கூறுகிறார்.



 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"