"Diligence cultivates wealth, laziness reaps nothing."


The soul of a lazy man desires, and has nothing; But the soul of the diligent shall be made rich. Proverbs 13:4.

Today's verse describes the characters of a lazy man and a hardworking man and what they gain. The lazy man hates hard work and perseverance. He loves to sleep, wants to take days off, tries to do easy work, and lives in a comfort zone. King Solomon says, 'The lazy man will not plow because of winter; He will beg during harvest and have nothing.' (Proverbs 20:4). A diligent man is the opposite. He loves hard work, works hard each day, and enjoys prosperity and plenty, but the lazy man covets and misses out. In  Proverbs 10:4, King Solomon says, “He who has a slack hand becomes poor, But the hand of the diligent makes rich.”

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். நீதிமொழிகள் 13:4.

இன்றைய வசனம் ஒரு சோம்பேறி மற்றும் கடின உழைப்பாளி; இவர்கள் எதைப் பெறுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. சோம்பேறி மனிதன் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் வெறுக்கிறான். அவன்  தூங்க விரும்புகிறான், ஓய்வு எடுக்க விரும்புகிறான் , எளிதான வேலையைச் செய்ய முயற்சிக்கிறான், சுகமாக வசதியுடன்  வாழ விரும்புகிறான். சாலமன் ராஜா கூறுகிறார், 'சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.' (நீதிமொழிகள் 20:4). விடாமுயற்சியுள்ள மனிதன் இதற்கு நேர்மாறானவன். அவன்  கடின உழைப்பை விரும்புகிறான், ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கிறான், செழிப்பு மற்றும் ஏராளமானவற்றை அனுபவிக்கிறான், ஆனால் சோம்பேறி மனிதன் ஆசைப்படுகிறான் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. நீதிமொழிகள் 10:4 -ல் சாலொமோன் ராஜா கூறுகிறார், “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"