"From Mourning to Dancing: God's Transformation"

You have turned for me my mourning into dancing; You have put off my sackcloth and clothed me with gladness. Psalm 30:11.


In today's verse, King David expresses his gratitude for God's deliverance. He faced many challenges in life, including his own sins and enemies. Like us, he experienced times of distress, discouragement, and even sickness. At times, his burdens were so heavy that he wept throughout the night, seeking God's mercy. God heard his prayers and exchanged David's garment of sorrow for clothes of joy. The same God can help us too, when we cry out to Him for His mercy. In Psalm 16:11, King David says, "You will show me the path of life; In Your presence is fullness of joy; At Your right hand are pleasures forevermore."

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். சங்கீதம் 30:11.

இன்றைய வசனத்தில், தாவீது ராஜா தேவன் கொடுத்த விடுதலைக்காக தனது நன்றியை வெளிப்படுத்துகிறார். அவர் தனது சொந்த பாவங்கள் மற்றும் எதிரிகள் உட்பட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டார். நம்மைப் போலவே, அவரும் துன்பம், மனச்சோர்வு மற்றும் நோய்களையும் அனுபவித்தார். சில சமயங்களில், அவருடைய துன்பங்கள் மிகவும் பாரமாக இருந்தன, அவர் இரவு முழுவதும் தேவனின் இரக்கத்துக்காக அழுதார். அப்பொழுது தேவன் தாவீதுடைய  ஜெபங்களைக்  கேட்டு, அவருடைய  துக்கத்தை, மகிழ்ச்சியாக மாற்றினார். தேவனுடைய இரக்கத்துக்காக நாம் அவரிடம் அழுது ஜெபிக்கும் போது அதே தேவன் நமக்கும் உதவ முடியும். சங்கீதம் 16:11 -ல் தாவீது ராஜா, “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” என்று சொல்லுகிறார். 



Comments

Search This Blog

Popular posts from this blog

"Do not hold on to anger."

Blog # Y2 012 - "Prepare Your Heart for Worship"

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

Blog # 342 - "Trust in God's help and protection"

"Believers, you have overcome the world."

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"