"Jesus forgives, expects us likewise."

Father, forgive them, for they do not know what they do. Luke 23:34.

This is one of the seven words spoken by Jesus while He was being crucified. Jesus is asking God to forgive those who were actually responsible for putting Him on the cross — the Jewish leaders, the Roman soldiers, and the crowd that was mocking Him. But His forgiveness is also for every person for whom He died, including you and me. This demonstrates His heart of compassion and unconditional love. Now, He also expects us to forgive others as He forgave us and to pray for others as He prayed for us.  Matthew 6:14 says, "For if you forgive men their trespasses, your heavenly Father will also forgive you."

பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. லூக்கா 23:34.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பேசிய ஏழு வார்த்தைகளில் இதுவும் ஒன்று. தம்மை சிலுவையில் அறைந்ததற்கு உண்மையில் காரணமான— யூத தலைவர்கள், ரோமானிய வீரர்கள், மற்றும் தன்னை கேலி செய்யும் கூட்டத்தை மன்னிக்கும்படி இயேசு பிதாவாகிய தேவனிடம் வேண்டுதல் செய்கிறார். ஆனால் அவரது மன்னிப்பு, அவர்சிலுவையில் மரித்தது மூலம் ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கிறது, அது உங்களையும் என்னையும் உள்ளடக்கியது. இது அவருடைய இரக்கத்தையும் நிபந்தனையற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது. ​​அவர் நம்மை மன்னித்தது போல மற்றவர்களையும் நாம் மன்னிக்க வேண்டும் என்றும், அவர் நமக்காக ஜெபித்தது போல மற்றவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். மத்தேயு 6:14 கூறுகிறது, “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"