"Jesus offers rest, light burdens."

Take My yoke upon you and learn from Me, for I am gentle and lowly in heart, and you will find rest for your souls. For My yoke is easy, and My burden is light. Matthew 11:29-30.

This verse tells us about the rest and freedom we receive from Jesus when we are willing to take His burden upon us. No doubt, Jesus is burdened for the perishing souls. Jesus is telling us that when we come to Him with heavy hearts, burdens, and deep sorrows, He calls each of us to learn how to handle challenges and heavy burdens that we cannot bear otherwise. He says that when we are willing to take His burden upon us and learn from Him, we find peace and rest within ourselves. Until we are willing to do His work and share His burden, the troubles and challenges of this world seem too heavy for us to bear. But when we are willing, we learn to exchange our sorrows and pains for His burden, which is light and easy on us.  It's possible because in Philippians 4:13, Apostle Paul says, "I can do all things through Christ who strengthens me."

என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. மத்தேயு 11:29-30.

இயேசுவின் பாரத்தை நாம் சுமக்கத் தயாராக இருக்கும் போது அவரிடமிருந்து நாம் இளைப்பாறுதல் மற்றும் விடுதலையும் பெறுவோம் என்று இந்த வசனம் சொல்கிறது. அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக இயேசு பாரப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. துக்கத்துடனும், மனபாரத்துடனும், ஆழ்ந்த கவலையுடனும் நாம் இயேசுவிடம்  செல்லும்போது, ​​அவைகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதைக் கற்றுக்கொள்ள அவர் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இவ்வாறாக நாம் இயெசுவிடமிருந்து கற்றுக்கொள்ளும்போது, ​​நமக்குள்ளே சமாதானதையும், மன அமைதலையும் பெறுகிறோம். அவருடைய வேலையைச் செய்து, அவருடைய பாரத்தைப் பகிர்ந்துகொள்ள நாம் தயாராக இருக்கும் வரை, இந்த உலகத்தின் கஷ்டங்களும் சவால்களும் நம்மால் தாங்க முடியாத அளவுக்குக் பாரமாகத் தெரிகிறது. ஆனால் நாம் தயாராக இருக்கும்போது, ​​​​அவருடைய பாரத்துடன் நம்முடைய துக்கங்களையும் வலிகளையும் பரிமாறிக் கொள்ள கற்றுக்கொள்கிறோம், இது நமக்கு இலகுவானது மற்றும் எளிதானது.. எனவே அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியர் 4:13 -ல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” என்று கூறுகிறார்.

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"