"Mighty God, understanding and merciful."

Behold, God is mighty, but despises no one; He is mighty in strength of understanding. Job 36:5. 

These are the words spoken by Elihu, one of Job's friends in the Bible. As Elihu proclaims God's goodness, he says that even though God is mighty, He does not dislike anyone. God's understanding is amazing; He never makes any mistakes. God is a God who lifts up the humble as He gives grace to them. He gives wisdom, as from His mouth come knowledge and understanding. Because He is such a mighty God, it is better to obey and serve Him. Let us proclaim His goodness and declare His praises to all generations. Isaiah the prophet says in Isaiah 40:28-29, “28. Have you not known? Have you not heard? The everlasting God, the Lord, The Creator of the ends of the earth, Neither faints nor is weary. His understanding is unsearchable. 29. He gives power to the weak, And to those who have no might He increases strength.”

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். யோபு 36:5.

பரிசுத்த வேதாகமத்தில் யோபின் நண்பர்களில் ஒருவரான எலிகூ சொன்ன வார்த்தைகள் இவை. எலிகூ தேவனின் நற்குணத்தைப் விவரிக்கும் போது, ​​தேவன்  சர்வ வல்லவராக இருந்தாலும் அவர் யாரையும் வெறுப்பதில்லை. தேவனின் புரிதல் மகத்துவமானது; அவர் எந்த தவறும் செய்வதில்லை. நாம் பலவீனர், அடிக்கடி தவறுகிறோம், தேவன் கிருபையுள்ளவராயிருந்து  தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார். அவர் வாயிலிருந்து அறிவும் புத்தியும் வருவதுபோல, அவர் ஞானத்தைத் தருகிறார். அவர் ஒரு வல்லமையுள்ள தேவன், அவருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்வதே நல்லது. அவருடைய நற்குணத்தைப் புகழ்ந்து, எல்லாத் தலைமுறையினருக்கும் அவருடைய துதிகளைச்  சொல்லுவோம். ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 40:28-29 -ல்  கூறுகிறார், “28. பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. 29. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."