"Peace in knowing God's strength."

Be still, and know that I am God. Psalm 46:10.

This verse is a promise of comfort when we face more challenges than we can handle. When this happens, it's like a storm hitting us one after another. Here, King David says we should be still and know that He is God. He declares that no matter what happens around us, God is our refuge and strength.  In the same way, we need to wait on the Lord by relaxing and quietening ourselves, knowing that He is all-powerful and all-mighty and can help us in any situation. Depending on how much we know Him and trust Him, that much we can wait on the Lord and be still. Psalm 27:14 says, “Wait on the LORD; Be of good courage, And He shall strengthen your heart; Wait, I say, on the LORD!”

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். சங்கீதம் 46:10.

நாம் எதிர்கோள்ள முடியாத அளவுக்கு அதிகமான சவால்கள் வரும்போது இந்த வசனம் ஆறுதல் அளிக்கிறது. அந்த சவால்கள், ஒரு புயல் ஒன்றன் பின் ஒன்றாக நம்மைத் தாக்குவது போல் இருக்கும். இந்தநேரத்தில், நாம் அமர்ந்திருந்து, அவர் தேவன்  என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தாவீது ராஜா கூறுகிறார். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், தேவனே, நம் பெலன்,  அடைக்கலம், மற்றும் பலமுமாயிருப்பார் . அவ்வாறே எந்தச்  சூழ்நிலையிலும், கர்த்தர், சர்வவல்லமையும்,  சக்தியுமுள்ளவர், உதவக்கூடியவர் என்பதை அறிந்து, நாம்  நிதானமாகவும், அமைதியாகவும், கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டும். நாம் அவரை எவ்வளவு அறிந்திருக்கிறோம், நம்புகிறோம் என்பதைப் பொறுத்து, அவ்வளவு  கர்த்தருக்காக காத்திருந்து அமர்ந்திருக்க முடியும். சங்கீதம் 27:14 கூறுகிறது, “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"