"Repentance brings comfort and forgiveness."

See, I have taken out of your hand the cup of trembling. Isaiah 51:22.

Prophet Isaiah is telling about the people of Israel who provoked God by disobeying His commandments and not following His ways. So they drank in the cup of wrath, which is the punishment of God. After they realized their mistakes and came back to God for forgiveness, God took the cup of trembling and His wrath away from them and comforted them. The same situation occurs in our lives when we do not follow God's Word and go astray; we need to face the consequences. When we call upon His name and turn away from our wickedness, He forgives us and comforts us. He will not allow us to suffer if we repent. In Psalm 55:22, King David says, “Cast your burden on the LORD, And He shall sustain you; He shall never permit the righteous to be moved.

இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன். ஏசாயா 51:22.

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமலும், அவர் வழிகளைப் பின்பற்றாமலும்  தேவ கோபத்துக்குள்ளானார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். அதனால் தேவனின் தண்டனையாகிய கோபத்தின் பாத்திரத்தில் குடித்தார்கள். அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து தேவனிடத்தில் மன்னிப்பு பெற்றதும், தத்தளிப்பு மற்றும் கோபத்தின் பாத்திரத்தை அவர்களிடமிருந்து எடுத்து அவர்களை ஆறுதல்படுத்தினார். நாம் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றாமல், வழிதவறிச் செல்லும்போது நம் வாழ்விலும் இதே நிலைதான் ஏற்படுகிறது; விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும். நாம் கர்த்தரைத் துதித்து, நம் அக்கிரமத்தை விட்டு விலகும்போது, ​​அவர் நம்மை மன்னித்து ஆறுதல்படுத்துகிறார். நாம் மனந்திரும்பினால், நம்மை துன்பப்படுவதற்கு அவர் அனுமதிக்க மாட்டார். சங்கீதம் 55:22 -ல், தாவீது ராஜா, “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” என்று கூறுகிறார்.

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"