"Word of God: My Lifelong Shield"

I will never forget Your precepts, for by them You have given me life. Psalm 119:93

King David understood the power of the Word of God. He declared that he would never forget the Word because it had protected him throughout his life. David encountered numerous challenges, including confrontations with evil men, encounters with ferocious animals, battles against deadly diseases, and various dangers. However, he held onto the Word of God, which preserved his life. In different situations, he found God to be his refuge and shelter. In our lives today, if we keep the Word of God in our hearts and faithfully follow Him, God will protect us from all dangers and preserve us until the end of our lives. In Psalm 121:7, King David says, "The Lord shall preserve you from all evil; He shall preserve your soul."

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். சங்கீதம்  119:93.

தாவீது ராஜா தேவனுடைய வார்த்தையின் வல்லமையை அறிந்திருந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய வார்த்தை, அவரைப் பாதுகாத்ததால், அதை  ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அறிவித்தார். தாவீது ராஜா, தீய மனிதர்கள், காட்டு  மிருகங்கள் மற்றும் கொடிய நோய்கள் என பல்வேறு ஆபத்துகளை சந்தித்தார். அந்த நேரங்களில், அவர் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டதால் காப்பாற்றப்பட்டார்.  வெவ்வேறு சூழ்நிலைகளில், தேவன் அவருக்கு அடைக்கலமாகவும் உறைவிடமாகவும் இருந்தார். இன்றும் நம் வாழ்வில், தேவனின் வார்த்தையை நம் இதயத்தில் வைத்து, அவரை நாம் உண்மையாகப் பின்பற்றினால், தேவன் நம்மை எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்து, நம் வாழ்வின் இறுதி வரை நம்மைக் காப்பார். சங்கீதம் 121:7 -ல் தாவீது ராஜா, “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.” என்று சொல்லுகிறார். 



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."