"God hears our heartfelt cries always."

You shall weep no more. He will be very gracious to you at the sound of your cry; When He hears it, He will answer you. Isaiah 30:19.

Our God is a gracious and compassionate God. He is always there to answer our cries whenever we call upon His name. He is aware of our affliction and suffering. Each teardrop has meaning to our Father God. He keeps track of all our sorrows, bottling each teardrop for His remembrance. None of it is unnoticed by God. When David wrote Psalm 34, he was saying that this poor man cried out from within, not knowing what or how to pray, and the Lord heard him and delivered him. It was a deep cry from the heart of David, and the Lord was faithful to hear. Through many promises, God assures us that He listens to our cries. But when we are with the Lord in eternity, God will wipe away every tear from our eyes. He is Psalm 18:6 says. "In my distress I called upon the LORD, and cried unto my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears."

இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். ஏசாயா 30:19.  

நம்முடைய தேவன் கிருபையும் இரக்கமும் உள்ளவர். நாம் அவருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் நமது கூப்பிடுதலுக்கு பதிலளிக்க அவர் எப்போதும் இருக்கிறார். நம்முடைய துன்பத்தையும் பாடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் நம் பிதாவாகிய தேவனுக்கு அர்த்தம் வாய்ந்தது. அவர் நம்முடைய எல்லா துக்கங்களையும் கவனித்து வருகிறார், நம்முடைய கண்ணீரை அவருடைய துருத்தியில் ஞாபகமாக வைக்கிறார். எல்லாவற்றையும் தேவன்  கவனிக்கிறார். தாவீது சங்கீதம் 34-ஐ எழுதியபோது, இந்த ஏழை மனிதன் என்ன ஜெபிப்பது அல்லது எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் உள்ளிருந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தான், கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்து விடுவித்தார். அது தாவீதின் இருதயத்திலிருந்து வந்த ஆழமான அழுகையாக இருந்தது, கர்த்தர் கேட்க உண்மையுள்ள வராயிருந்தார். பல வாக்குத்தத்தங்கள் மூலம், தேவன் நமது கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பதாக உறுதியளிக்கிறார். ஆனால் நாம் நித்தியத்தில் கர்த்தரோடு இருக்கும்போது, தேவன் நம் கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்.  தாவீது ராஜா, சங்கீதம் 18:6 -ல்  சொல்லுகிறார், “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"