"God protects those who trust Him."

He shall give His angels charge over you, To keep you in all your ways. Psalm 91:11.

This is a promise of God to protect us from all disasters, accidents, plagues, diseases, and harmful things. God has commanded angels to guard us. Many times, we can see the dangers that lie ahead of us, but not always. However, God still protects us. Even inside our bodies, anything can go wrong, but God prevents it all. We need to thank God for His protection. If we fear Him and trust Him, He will protect us. The Bible describes how God provided an army of angels leading horses and chariots of fire to protect the prophet Elisha and his servant. When God opened Elisha’s servant's eyes, he could see the angelic army surrounding them. Hannah knew this God and was the first person to call God by this name, 'The Lord of Hosts,' in the Bible. Psalm 34:7 says, "The angel of the LORD encamps all around those who fear Him, And delivers them."

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11.

இது எல்லா பேரழிவுகள், விபத்துக்கள், கொள்ளைநோய்கள், நோய்கள் மற்றும் தீய  காரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான தேவனின் வாக்குத்தத்தமாகும். தேவன் நம்மைக் காக்கும்படி தேவதூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். பல முறை, நமக்கு முன்னால் இருக்கும் ஆபத்துக்களை நாம் காணலாம், ஆனால் எப்போதும் இல்லை. தேவன் நம்மை பாதுகாக்கிறார். நம் சரீரத்தில், ஏதாவது பாதிக்கப்படலாம், தேவன்  அவைகளைத் தடுக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் அவருக்குப் பயந்து அவரை நம்பினால், அவர் நம்மைப் பாதுகாப்பார். எலிசா தீர்க்கதரிசியையும் அவருடைய ஊழியரையும் பாதுகாக்க தேவதூதர்கள் அடங்கிய ஒரு படை, குதிரைகளையும், அக்கினி இரதங்களையும்  ஓட்டிக்கொண்டு வருவதற்கு தேவன் ஏற்பாடு செய்தார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. தேவன் அப்பொழுது எலிசாவின்  ஊழியக்காரனின் கண்களைத் திறந்தபோது, தேவதூத சேனை அவர்களைச் சூழ்ந்திருப்பதைக் கண்டான். இந்த தேவனை அன்னாள் அறிந்திருந்தாள். அதனால்தான், வேதாகமத்தில்  'சேனைகளின் கர்த்தர்' என்ற பெயரால் தேவனை அழைத்த முதல் நபர் ஆகிறாள். சங்கீதம் 34:7 சொல்லுகிறது, “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"