"Bless the Lord at all times."

I will sing to the Lord, Because He has dealt bountifully with me. Psalm 13:6.

King David began this psalm by asking God how long He had completely forgotten him. He felt lost in battle and believed that God no longer cared about him. Then, he refocused his attention on God and His great love. David realized all the good things that God had already done for him and began to rejoice and sing praises to Him. Like David, we often find ourselves complaining and murmuring instead of praising and thanking God. However, if we begin to thank Him and praise Him for His forgiveness and salvation in our lives, it will bring bountiful and eternal blessings. Doing so will enable us to have a song of praise on our lips at all times. Let's give God praise for the wonderful things He has done and is still doing in our lives. Let's continue singing and praising God.  Psalm 34:1 says, "I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth."

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6.

தாவீது ராஜா இந்த சங்கீதத்தை, எவ்வளவு காலமாக தேவன் அவரை முழுமையாக மறந்துவிட்டார் என்று கேட்டு தொடங்கினார். அதை அவர் போரில் தொல்வி  அடைந்ததாக உணர்ந்தார், தேவன் இனி தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நம்பினார். பின்னர் அவர் தேவனிடமும், அவருடைய மிகுந்த அன்பின் மீதும் தனது கவனத்தை மீண்டும் செலுத்தினார். தேவன் தனக்கு ஏற்கெனவே செய்திருந்த எல்லா நன்மைகளையும் தாவீது உணர்ந்து, சந்தோஷப்பட்டு, அவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார். தாவீதைப் போலவே, நாமும் அடிக்கடி தேவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துவதற்குப் பதிலாக புகார் செய்து முறுமுறுக்கிறோம். இருப்பினும், நமது வாழ்வில் அவருடைய மன்னிப்பு, மற்றும் இரட்சிப்புக்காகவும் நாம் அவருக்கு நன்றி செலுத்தி அவரைத் துதிக்க ஆரம்பித்தால், அது நிறைவான மற்றும் நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். அவ்வாறு செய்யும்போது  எல்லா நேரங்களிலும் நம் உதடுகளில் ஒரு துதி பாடலைக் கொண்டுவரும். தேவன் நம் வாழ்வில் செய்த மற்றும் இன்னும் செய்து கொண்டிருக்கும் அற்புதமான காரியங்களுக்காக அவரைத் துதிப்போம். தொடர்ந்து பாடி தேவனை ஸ்தோத்தரிப்போம். சங்கீதம் 34:1 சொல்லுகிறது, “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"