"God desires intimate relationship with contrite."

I dwell in the high and holy place, with him who has a contrite and humble spirit, to revive the spirit of the humble and to revive the heart of the contrite ones. Isaiah 57:15.

God identifies Himself as the great and exalted One who lives forever and whose name is Holy. He created time, space, matter, and human beings. He stretched out the heavens and trampled the waves of the sea. His desire is to renew a right spirit within the hearts of lost souls who are dead in sin. Instead of dwelling in heaven, a holy place, our Almighty God wants to live with us, who are meek, holy, and humble of heart. He also wants to revive those with a contrite spirit and dwell in the hearts of all who believe in His name. This revelation unveils God's heart, characterized by compassion, grace, and accessibility. God is not distant; He longs to have an intimate relationship with us, especially when we approach Him with humility and contrition. Psalm 34:18 says, "The LORD is near to those who have a broken heart, and saves such as have a contrite spirit."

உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். ஏசாயா 57:15.

தேவன் தம்மை சதாகாலமும் வாழும் பரிசுத்தர் என்கிற  நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் என்று அடையாளப்படுத்துகிறார். அவர் காலம், ஆகாயம், சடப்பொருள் மற்றும் மனிதர்களைப் படைத்தார். அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். பாவத்தில் மரிக்கும் ஆத்துமாக்களின் இருதயங்களுக்குள் ஒரு நிலவரமான ஆவியைப் புதுப்பிக்க வேண்டும் என்பதே அவருடைய வாஞ்சை. பரிசுத்த ஸ்தலமாகிய பரலோகத்தில் வாசம் செய்வதற்குப் பதிலாக, சாந்தமும் பரிசுத்தமும், இருதயத்தில் தாழ்மையும் உள்ள நம்மோடு வாழவே நம் சர்வவல்லமையுள்ள தேவன் விரும்புகிறார். நொறுங்குண்ட ஆவியுடன் இருப்பவர்களை உயிர்ப்பிக்கவும், அவரை விசுவாசிக்கும் அனைவரின் இருதயங்களிலும் வாசம் செய்யவும் அவர் விரும்புகிறார். இது இரக்கம், தயவு மற்றும் நாம் எப்பொழுதும் அவருடன் தொடர்புகொள்ளக்கூடிய தேவனின் இதயத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் தூரமானவர் அல்ல; நாம் அவரைத் தாழ்மையுடனும் பணிவுடனும்  அணுகும்போது, அவர் நம்முடன் ஒரு நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார. சங்கீதம் 34:18 கூறுகிறது, "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்"

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"