"God turned a curse into a blessing"

The Lord your God turned the curse into a blessing for you, because the Lord your God loves you. Deuteronomy 23:5.

This is a great promise for the children of God, showing how He turned a curse into a blessing for us. King Balak tried to convince the prophet Balaam to curse Israel, but God put His words in Balaam's mouth to speak blessings over Israel. This is our God, who blesses His children even through the mouths of wicked people. We see here in this verse how much God loves His children. Because of His love for us, He sent His only Son, Jesus Christ, to die on the cross. He redeemed us from the curse of the law by becoming a curse for us—for it is written, ‘Cursed is everyone who is hanged on a tree’ (Galatians 3:13) —so that in Christ Jesus, the blessing of Abraham might come to the Gentiles. Galatians 3:14 says, "that the blessing of Abraham might come upon the Gentiles in Christ Jesus, that we might receive the promise of the Spirit through faith."

உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். உபாகமம் 23:5.

இது தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம், தேவன் ஒரு சாபத்தை நமக்கு எவ்வாறு ஆசீர்வாதமாக மாற்றினார் என்பதைக் காட்டுகிறது. இஸ்ரவேலை சபிக்கும்படி பிலேயாம் தீர்க்கதரிசி சம்மதிக்க வைக்கும்படிக்கு பாலாக் ராஜா முயன்றார், ஆனால் தேவன் இஸ்ரவேல் மீது ஆசீர்வாதங்களைப் பேச பிலேயாமின் வாயில் தம்முடைய வார்த்தைகளை வைத்தார். பொல்லாதவர்களின் வாய்களினாலே தமது பிள்ளைகளை ஆசீர்வதிக்க வைக்கிற தேவன் நம் தேவன். தேவன் தம்முடைய பிள்ளைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நாம் இந்த வசனத்தில் பார்க்கிறோம். நம்மீது அவர் வைத்திருந்த அன்பின் காரணமாக, அவர் தனது ஒரே மகனான இயேசு கிறிஸ்துவை சிலுவையில் மரிக்க அனுப்பினார். ஆபிரகாமின் ஆசீர்வாதம் புறஜாதியாருக்கு வரும்படிக்கு, 'மரத்திலே தூக்கப்பட்டவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன்' (காலத்தியர் 3:13) என்று எழுதியிருக்கிறபடியால், நியாயப்பிரமாணத்தின் சாபத்தினின்று நம்மை மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:14 சொல்லுகிறது, “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."