"Love, care, share and bear burdens."

Bear one another’s burdens, and so fulfill the law of Christ. Galatians 6:2.

Christianity is often described as a relational religion, emphasizing the importance of personal relationships with both God and people. This relational aspect is central to Christian theology and practices. The need for loving, caring, sharing, and bearing one another's burdens are essential features of the Christian faith. Each of us has our own challenges and struggles to handle, but in addition, Paul asks us to bear others' burdens. This is essential to fulfill the law of Christ, which is to love God with all of our being and to love our neighbors as ourselves. If we truly love God, the burden-bearing nature of Christians can ignite a fire in the world today, attracting many more to experience the love of Christ. That's why James calls it the "Royal Law" in James 2:8,  "If you really fulfill the royal law according to the Scripture, “You shall love your neighbor as yourself,” you do well."

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2.

கிறிஸ்தவம் பெரும்பாலும் ஒரு உறவுகளின் மதமாக விவரிக்கப்படுகிறது, இது கடவுள் மற்றும் மக்கள் இருவருடனும் தனிப்பட்ட உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த உறவானது கிறிஸ்தவ போதனை மற்றும் நடைமுறைகளை மையமாகக் கொண்டுள்ளது. அன்பு, விசாரித்தல், பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் ஒருவர் பாரத்தை  ஒருவர் தாங்குவது  முதலானவை கிறிஸ்தவ விசுவாசத்தின் இன்றியமையாத அம்சங்களாகும். நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சொந்த சவால்கள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்கள் உள்ளன, ஆனால் கூடுதலாக, மற்றவர்களின் பாரத்தை சுமக்க பவுல் நம்மிடம் கேட்கிறார். கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற இது அவசியம், அதாவது தேவனை  நம் முழு இருதயத்துடன் நேசிக்கவும், நம்மைப் போலவே நம் அயலாரையும் நேசிக்கவும் வேண்டும். நாம் உண்மையிலேயே தேவனை நேசிப்போமானால், கிறிஸ்தவர்களின் பாரம் தாங்கும் சுபாவம் இன்று உலகில் ஒரு அன்பு நெருப்பை பற்றவைத்து, கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்க இன்னும் பலரை ஈர்க்கும். அதனால்தான் யாக்கோபு இதை யாக்கோபு 2:8-ல் "ராஜரீக நியாயப்பிரமாணம்" என்று அழைக்கிறார், “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."