"Seek God's wisdom in challenges."

If any of you lacks wisdom, let him ask of God, who gives to all liberally and without reproach, and it will be given to him. James 1:5.

When we face challenges and problems, we need guidance and direction as we lack wisdom in some areas. We get stuck and don't know how to move forward. We run to people for help instead of seeking God's wisdom to handle the situation. Here, Apostle James says that we need to ask God for wisdom, as He gives it generously without reproach to all who ask. King Solomon asked God for wisdom, and God gave him not only wisdom but all other blessings, too. God expects us to seek Him and His kingdom first with all our hearts and minds, and then all other things will be added to us. As Jesus said, let us ask, seek, and knock until we receive what we need. Matthew 7:7 says, "Ask, and it will be given to you; seek, and you will find; knock, and it will be opened to you."

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5.

நாம் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும்போது, சில பகுதிகளில் ஞானம் இல்லாததால் நமக்கு வழிகாட்டுதல் மற்றும் வழிநடத்துதல் தேவைப்படுகிறது. எப்படி முன்னேறுவது என்று தெரியாமல் திணறுகிறோம். நிலைமையைக் கையாள தேவனின் ஞானத்தைத் தேடுவதற்குப் பதிலாக உதவிக்காக மக்களிடம் ஓடுகிறோம். இங்கே அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார், நாம் ஞானத்தை தேவனிடம் கேட்க வேண்டும், ஏனென்றால் அவர் அதை கேட்கிற அனைவருக்கும் நிபந்தனையின்றித்  தாராளமாக கொடுக்கிறார். சாலொமோன் ராஜா தேவனிடம் ஞானத்தைக் கேட்டார்,தேவன் அவருக்கு ஞானத்தை மட்டுமல்ல, மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்தார். தேவன் நாம் முதலில் அவரையும் அவருடைய ராஜ்யத்தையும் நம்முடைய முழு இருதயத்தோடும், முழு மனதோடும் தேட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், பின்னர் இவைகளெல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும். இயேசு சொன்னது போல, நமக்குத் தேவையானதைப் பெறும்வரை நாம் கேட்போம், தேடுவோம், தட்டுவோம். மத்தேயு 7:7 கூறுகிறது, "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"