Blog # 315 - "Fear of God brings life and safety."

The fear of the Lord leads to life, And he who has it will abide in satisfaction; He will not be visited with evil. Proverbs 19:23.

King Solomon emphasizes the importance of the fear of the Lord in this chapter. He mentions that when we fear God, we receive life, satisfaction, and safety. 

     First, fearing God leads to life. Since the fear of the Lord is the beginning of wisdom, it leads to a life of happiness, prosperity, and success. The Word of God says that the fear of the Lord is a life-giving fountain that prolongs days. 

    Second, the fear of the Lord brings lasting satisfaction. God reserves peace for those who fear Him. 

    Third, the fear of the Lord saves from evil. God protects those who fear Him from every danger. 

Do you have the fear of the Lord? 

Proverbs 14:26 says, "In the fear of the Lord there is strong confidence, and His children will have a place of refuge."

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. நீதிமொழிகள் 19:23

சாலொமோன் ராஜா இந்த அதிகாரத்தில் கர்த்தருக்குப் பயப்படுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். நாம் தேவனுக்குப் பயப்படும்போது ஜீவனும், திருப்தியும், பாதுகாப்பும் கிடைக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். 

    முதலாவதாக, தேவனுக்குப் பயப்படுவது ஜீவனுக்கு நடத்துகிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பதால், அது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றி நிறைந்த வாழ்க்கைக்கு வழிநடத்துகிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனளிக்கும் நீரூற்று என்றும், அது நாட்களை நீடிக்கிறது என்றும் தேவனுடைய வார்த்தை கூறுகிறது. 

    இரண்டாவதாக, கர்த்தருக்குப் பயப்படுதல் நீடித்த திருப்தியைக் கொண்டுவருகிறது. தேவனிடத்தில் பயபக்தியாய் இருப்போருக்கென்று சமாதானத்தை  ஒதுக்கி வைக்கிறார் 

.     மூன்றாவதாக, கர்த்தருக்குப் பயப்படுதல் தீமையினின்று பாதுகாக்கிறது. தேவன் தன்னிடத்தில் பயபக்தியாய்  நடப்போரை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுகிறார்.

 நீங்கள் தேவனிடத்தில் பயபக்தியாய் இருக்கிறீர்களா? 

நீதிமொழிகள் 14:2 கூறுகிறது, கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.”


Comments

  1. Fear is antithesis to Faith but 'Fear of God' is the foundation of Faith! Fear of God drives away the fear of the world! Thank You for the apt Bible verses.

    ReplyDelete
  2. Thanks, Christopher . You have blessed days.

    ReplyDelete

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"