Blog # 316 - "God's love is unconditional and vast"

We love Him because He first loved us. 1 John 4:19.

God's love is unconditional. How great is the love the Father has lavished on us, that we should be called children of God! And that is what we are! God is love, created love, and loved us first. He showed His love at the cross and gave His whole life for our sins. In Ephesians 3, the Apostle Paul prayed for the Ephesians to understand that Christ may dwell in their hearts by faith; that they, being rooted and grounded in love, may comprehend the breadth, length, depth, and height of Christ's love, and be filled with all the fullness of God. He knew that if they could get a glimpse of His love, it would make a huge impact on the rest of their spiritual lives. Do you love Him? Romans 5:8 says, “But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us.”

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். I யோவான் 4:19.

தேவனின் அன்பு நிபந்தனையற்றது. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதாயிருக்கிறது! அதுதான் நாம்! தேவன்  அன்பாகவே இருக்கிறார், அன்பைப் படைத்தார், முதலில் நம்மை நேசித்தார். அவர் சிலுவையில் தமது அன்பைக் காட்டி, நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய முழு ஜீவனையும் கொடுத்தார். எபேசியர் 3 -ல், அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் விசுவாசத்தினாலே தங்கள் இருதயங்களில் வாசம் பண்ணுவார் என்று எபேசியர் புரிந்துகொள்ளும்படி ஜெபித்தார்; அவர்கள், அன்பில் வேரூன்றி நிலைபெற்றவர்களாகி, கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; தேவனின் முழு நிறைவை அடையவேண்டுமென்று விரும்பினார். அவருடைய அன்பின் ஒரு காட்சியை அவர்கள் பெற முடிந்தால், அது அவர்களுடைய மீதமுள்ள ஆவிக்குரிய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பவுல் அறிந்திருந்தார். நீங்கள்  அவரை நேசிக்கிறீர்களா? ரோமர் 5:8 நமக்கு சொல்கிறது, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."