Blog # 330 - "Saved by Grace, Not by Deeds"

Not by works of righteousness which we have done, but according to His mercy He saved us, through the washing of regeneration and renewing of the Holy Spirit. Titus 3:5.

It is the great truth that we are saved by His grace, not by our good deeds or righteousness. King David says that our Lord is gracious and our God is merciful. Salvation comes only from God and only through God's mercy. Salvation involves being spiritually cleansed and reborn as well as continually transformed and renewed by the Holy Spirit. Because of His mercy, all our sins were washed away, and we were born from above by the Spirit of Christ. Also, salvation is a free gift of grace from God to those who believe in Christ as Savior, believe that He died on the Cross to pay the price for our sins and to give us the eternal life. Can our righteousness save us? Ephesians 2:8 says, “For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God.”

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:5.

அவருடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்படுகிறோமே தவிர, நம்முடைய நற்கிரியைகளாலோ அல்லது நமது நீதியினாலோ அல்ல என்பதே பெரிய சத்தியம். கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர் என்று தாவீது ராஜா சொல்லுகிறார். இரட்சிப்பு தேவனிடமிருந்து, அவருடைய இரக்கத்தினால் கிடைக்கிறது. இரட்சிப்பு என்பது ஆவிக்குரிய ரீதியில் சுத்திகரிக்கப்பட்டு மறுபிறப்பு பெறுவதையும், பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து மாற்றப்பட்டு புதுப்பிக்கப்படுவதையும் உள்ளடக்குகிறது. அவருடைய இரக்கத்தினிமித்தம், நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, நாம் கிறிஸ்துவின் ஆவியினால் மேலிருந்து பிறந்தோம். கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து, நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தவும், நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவும் அவர் சிலுவையில் மரித்தார் என்று நம்புகிறவர்களுக்கு இரட்சிப்பு தேவனிடமிருந்து வரும் கிருபையின் இலவச ஈவாகும். நமது நீதி நம்மை இரட்சிக்குமா?  எபேசியர் 2:8 கூறுகிறது, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"