Blog # 357 - "Sow peace to reap righteousness."

Now the fruit of righteousness is sown in peace by those who make peace. James 1:18.

Today’s verse speaks about the fruit of righteousness. It is the peacemaker who sows seeds of peace to reap a harvest of righteousness. The Apostle James uses the word "peace" here to refer to the right relationships among people. He desires peace in the church and among believers, knowing that peace is the only environment in which righteousness can flourish. God loves peacemakers. The wisdom of this world produces trouble, while the wisdom from above produces peace among people. God-trusting, self-sacrificing heavenly wisdom is the source of peace, gentleness, mercy, and righteousness. Are you sowing seeds of peace to reap a harvest of righteousness? Matthew 5:9 says: "Blessed are the peacemakers for they shall be called sons of God."

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. யாக்கோபு 3:18.

இன்றைய வசனம் நீதியாகிய கனியைப் பற்றிப் பேசுகிறது. சமாதானம் காப்பவரே, நீதியின் அறுவடையைப் பெற சமாதானமாகிய  விதைகளை விதைப்பார். அப்போஸ்தலனாகிய யாக்கோபு இங்கே "சமாதானம்" என்ற வார்த்தையை மக்களிடையே சரியான உறவுகளைக் குறிக்க பயன்படுத்துகிறார். அவர் திருச்சபையிலும் விசுவாசிகளிடையிலும் சமாதானத்தை விரும்புகிறார், ஏனெனில் சமாதானம் மட்டுமே நீதி செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குகிறது. சமாதானம் செய்பவர்களை தேவன் நேசிக்கிறார். இந்த உலகின் ஞானம் சிக்கல்களை உருவாக்குகிறது, ஆனால் பரத்திலிருந்து வரும் ஞானம் மக்களிடையே சமாதானத்தை உருவாக்குகிறது. தேவனைக் துதித்து, தன்னை வெறுத்து வெளிப்படும் பரலோக ஞானமே சமாதானம், சாந்தம், இரக்கம் மற்றும் நீதியின் ஊற்றாகும். நீங்கள் நீதியை அறுவடை செய்ய சமாதானமாகிய விதைகளை விதைக்கிறீர்களா? மத்தேயு 5:9 கூறுகிறது: “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"