Blog # Y2 006 - "Seeking God's Guidance Every Day"

I am the Lord your God, Who teaches you to profit, Who leads you by the way you should go. Isaiah 48:17.

This is God's promise that He will teach us and guide us in the way we should go. Every day, we need to seek Him through His Word, asking for wisdom to be led and guided in the way we should go. King David speaks in Psalm 23 about how God leads him as a shepherd leads his sheep. God leads His people to green pastures and along the paths of righteousness for His name's sake. He restores His children and protects them from all dangers. He prepares all heavenly blessings for His children when we seek Him more. Are you seeking God's guidance and wisdom every day to follow the path He has prepared for you?  Psalm 32:8 says: "I will instruct you and teach you in the way you should go; I will guide you with My eye."

பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஏசாயா 48:17.

இது தேவனுடைய வாக்குறுதியாகும், அவர் நமக்குக் கற்றுத்தந்து, நாம் செல்லவேண்டிய வழியில் நம்மை நடத்துவார். ஒவ்வொரு நாளும், நாம் அவர் வழிகாட்டும்படி, அவருடைய வார்த்தையின் மூலம் அவரைத் தேடி, ஞானத்திற்காக ஜெபிக்கவேண்டும். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை வழிநடத்துவதைப் போல தேவன் அவரை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பற்றி தாவீது ராஜா சங்கீதம் 23 -ல் பேசுகிறார். தேவன் தம்முடைய நாமத்தினிமித்தம் தம்முடைய ஜனங்களை பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கும், நீதியின் பாதைகளிலும் வழிநடத்துகிறார். அவர் தம்முடைய பிள்ளைகளை மீட்டெடுத்து, எல்லா ஆபத்துகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறார். நாம் அதிகமாக அவரைத் தேடும்போது அவர் தம்முடைய பிள்ளைகளுக்காக எல்லா பரலோக ஆசீர்வாதங்களையும் ஆயத்தப்படுத்துகிறார். அவர் உங்களுக்காக ஆயத்தம் செய்துள்ள பாதையைப் பின்பற்ற ஒவ்வொரு நாளும் தேவனின் வழிகாட்டுதலையும் ஞானத்தையும் தேடுகிறீர்களா? சங்கீதம் 32:8 சொல்லுகிறது: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”

 

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."